ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆர் கே.நகர் ... லஞ்ச வழக்கு .. தேர்தல் ஆணையம் பரிந்துரை .. தினகரன் எடப்பாடி சென்கொர்ரையின் வேலுமணி

டிடிவி, எடப்பாடி, செங்கோட்டையன், வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் பரிந்துரை! ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் டி.டி.வி, தினகரன், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக