வியாழன், 22 ஜூன், 2017

ரஜினி ஒரு காவி கட்டிய குள்ளநரி.

Damodaran: ஆர் எஸ் எஸ் விட மோசமான இந்துவெறியன். மிகவும்
ஆபத்தானவர்.
பணம் புகழ் குவித்துவிட்ட ரஜினி ... அடுத்து ஆட்சி அதிகாரம் என்ற போதைக்காக அலைகிறார்.... பேராசைக்காரன்.
நூறாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் ஒளிவிடும் பகுத்தறிவு சுயமரியாதை பகலவனை விரட்டி அடித்து விட்டு தமிழகத்தை இருளில் தள்ளி ஹிந்து மனுதர்மத்தை மீண்டும் நிலைநாட்ட வருகிறார்.
யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்...
ரஜினியும் அரசியலுக்கு வரட்டும்...அதற்கு முன்பு...
கடைமடைப்பகுதிவரை மூன்று போக நெல் சாகுபடிக்கு காவேரியில் தண்ணீர் கொண்டுவரட்டும்.

முல்லைப்பெரியார்...பாலாறு கொசத்தலை ஆறுகளை மீட்டு தண்ணீர் கொண்டுவரட்டும்.
சேதுக்கால்வாய் திட்டத்துக்கு அனுமதி பெற்றுத் தரட்டும்
கூடங்குளம் அணுமின் நிலையம்...மீத்தேன் ஹைடிரோகார்பன்.திட்டங்களை ரத்து செய்யட்டும்
மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடிக்க பாதுகாப்பு அளிக்கட்டும்...
எல்லாவற்றுக்கும் மேல்...
ஹிந்தி திணிப்பை .. சமஸ்கிருதம் உள்ளே வராமல் தடுக்கட்டும்
மத்தியில் தமிழ் ஆட்சிமொழி ஆக்கட்டும்.
கல்வியும் சுகாதாரமும் மாநில பட்டியலில் சேர்க்கட்டும்.
இறுதியாக தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளில் ரஜினி தன் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லட்டும்.
அத்தைக்கு மீசை முளைத்தால் அவள் சித்தப்பா ஆவாள்
அத்தைக்கு மீசை முளைக்குமா ?
குதிரைக்கு கொம்பு முளைக்குமா ?
ரஜினி தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதென்பது அப்போதுதான் நடக்கும்.
சினிமா மோகத்திற்கு இன்னொருமுறை தமிழகம் பலியாக வேண்டுமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக