செவ்வாய், 13 ஜூன், 2017

கிரீஸ் 6.3 ரிக்டர் அளவு நில நடுக்கம்.. இன்று காலை

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, கிரீஸ் நாட்டின் எல்லைபகுதி ஏஜியான் கடற்கரை பகுதியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையை ஓட்டியுள்ள பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்தன.இதில் 10 பேர் காயமடைந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக