ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

சதாசிவம் துணை குடியரசு தலைவர் ? அமித் ஷா வழக்கிற்கு நன்றி கடன்?

இந்திய ஜனாதிபதி தேர்தல் வரும் ஜீன் மாதம் நடக்க இருக்கும் நிலையில் ஜனாதிபதி,துணை ஜனாதிபதி பதவிக்கான போட்டிகள் தொடங்கிவிட்டது. தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தங்களின் பெரும்பாண்மை பலத்தை பொருத்து ஒவ்வொரு பெயரை கூறிவருகிறார்கள். தமிழகத்ததை சார்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய கேரளா ஆளுநர் சதாசிவம், துணை ஜனாதிபதியாகும் முயற்சியில் குதித்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை பிரதமர் மோடியிடம் அவர் தெரிவித்துள்ளார். இவரது முயற்சிக்கு பின்புலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறாராம். - இளையர்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக