கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சயானிடம் கேரள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாலக்காடு அருகே நிகழ்ந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த குழந்தையின் கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது எப்படி? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகத்தை தொடர்ந்து குழந்தையின் உடல் திருச்சூர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
காயமடைந்த சயானுக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், சந்தேகம் குறித்து சயானிடம் விசாரிப்பதற்காக கேரள போலீசார் கோவை வந்துள்ளனர்.nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக