புதன், 19 ஏப்ரல், 2017

சசிகலா - தினகரனை விட மோசமான துரோகிகள்தான் அதிமுகவில் ..? பாஜகவின் கைகூலிகள்!

சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்தி இரண்டு மந்திரிகளை மத்தியில் (தம்பி துரை மைத்திரேயன் ) கொடுத்து ஒன்று இணைந்த அதிமுகவுடன் வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. 35 சதவீத இடங்களை கொடுத்து ., பிரிதிபலனாக #EC அந்த 43 lakhs கள்ள ஓட்டுகளை அழிக்காமல் அதே போல் EVM மெஷின் மூலம் வெற்றி பெற பிஜேபி வியூகம்
Image may contain: 1 personஓ பி எஸ் ...எடப்பாடி ..தம்பிதுரை ..உதயகுமார் ஜெயக்குமார் ....போன்ற கேவலமான கழிசடைகளை விட டி டி வி தினகரன் எவ்வளவோ தேவலாம் என்பதே என் பார்வை..
சொல்லப்போனால்...ஜெயாவை விட சசிகலாவை விட மோசமானவர் இல்லை என்பதே என் கருத்து.
எல்லோரும் மோடிக்கு பயந்து முதுகில் குத்தி கிளறிய போதும்...
பதற்றம்...படபடப்பு...எரிச்சல்..ஆத்திரப்படாமல்...
சிரித்துக்கொண்டே மிக இயல்பாகவே நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
மிகுந்த முதிர்ச்சியோடு பக்குவமாக விலகுவதாகவும் சொன்னது பாராட்டுக்குரியதே....


நமக்கு எதிரிதான். இருந்தாலும் அவரது நல்லியல்புகளை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
துரோகிகளால் முதுகில் குத்தப்பட்ட திமுக கட்சிக்கு சொந்தக்காரன் என்ற வகையில் துரோகத்தின் வலி எனக்கும் தெரியும்.. முகநூல் பதிவு  சவேரா + தாமோதரன் sa 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக