செவ்வாய், 25 ஏப்ரல், 2017

உபி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய இந்துத்வா குண்டர்கள் ! அதிர்ச்சியில் உபி காவல்துறை !

அதிர்ச்சியில் உறைந்த உ.பி காவல்துறை.! அத்து மீறும் Rss.! செய்தியை மறைக்கும் தமிழக மீடியா.! உத்திரபிரதேசம் ஆக்ராவில் RSS தலைமையில் VHP, ABVP, பஜ்ரங்தள் மற்றும் இந்து யுவ வாஹினி என்ற இந்து அமைப்பைச்சேர்ந்த குண்டர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கு கைதியாக அடைக்கப்பட்டிருந்த தங்கள் அமைப்பைச்சேர்ந்த 5 நபர்களை விடுவிடுத்துள்ளனர். மேலும் காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்தவர்களை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வமைப்பினர் காவல் நிலையத்தினுள் கும்பலாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது....  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக