செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அமைச்சர் ஜெயகுமார் : செயற்கை முறையில் அணையை நிரப்புவோம் .. அதிமுக தொண்டர்கள் தயார் ..

மழை பெய்யாவிட்டால் செயற்கை முறையில் அணையை நிரம்புவோம் : ஜெயக்குமார் அய்ய்ய்ய்ய்யோ...இவர் என்ன கண்டுபிடிக்கப்போறாரோ... வருண பகவானே...காப்பாத்துடாப்பா..  தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்னரை கோடி அதிமுக தொண்டர்களும் அணைகளை செயற்கை முறையில் நிரப்ப தயாராக இருக்கும்படி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி உத்தரவு  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக