திங்கள், 3 ஏப்ரல், 2017

சேலம் திருநங்கை பிரித்திகா யாசினி இந்தியாவிலேயே முதல் முறையாக எஸ் ஐ ஆக பொறுபேற்றார் !

திருநங்கை பிரித்திகா யாசினி எஸ்ஐயாக பொறுப்பேற்றர் சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி (26), இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பிசிஏ படித்தார். தொடர்ந்து 2016 பிப்ரவரியில் நடந்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் எஸ்ஐ தேர்வை எழுதி வெற்றி பெற்றார். ஓராண்டு பயிற்சிக்கு பின், திருநங்கை பிரித்திகா யாசினிக்கு சட்டம், ஒழுங்கு பிரிவு வழங்கப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த திருநங்கை இந்திய அளவில் முதல்முறையாக போலீஸ் எஸ்ஐயாக பொறுப்பேற்றுள்ளார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக