வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஜல்லிகட்டு காளை முட்டி கோடம்பாக்கம் கிலி .. ?



மாணவர்களின் முதல் மரண அடி ஜெயம்
ரவிக்கு. பீட்டா ரஜினி அடுத்து
உங்களுக்கும் விழும்..மாணவன்டா… தனிஒருவன் படத்தில் நல்ல பேர் எடுத்த ஜெயம் ரவியும், அரவிந்த் சாமியும் ஒண்ணா மீண்டும் நடிக்கும் படம். எதிர்பார்ப்பு இந்த படத்தின் பயங்கர ஆர்வம் தொடக்கத்தில் இருந்தது. நாளைக்கு படம் ரிலீஸ். ஆனால் மாணவர்கள் போராட்டத்தில் மொத்த நடிகர்களின் முகத்திரையும் கிழிந்து விட்டது. அதன் விளைவு. சென்னையில் உள்ள எந்த தியேட்டரிலும் முன் பதிவில் ஹவுஸ் புல் ஆகவில்லை என்பது தான் ரவிக்கு கிடைத்த பேரதிர்ச்சி. ஜெயம் ரவி. ரசிகர் மன்றத்தை கூப்பிட்டு இப்பவே புக் பண்ணி மானத்தை காப்பாத்துங்கப்பா என்று பணிகளை முடுக்கி விட்டு இருக்கார். ஆனாலும் மன்றத்தினர் யாரும் சீந்தவில்லை. போங்கடா உங்க சினிமாவும் என்று தூக்கி எறிந்து விட்டனர். அடுத்து பீட்டா ரஜினி, பீட்டா தனுஷ், பீட்டா விஷால் இவர்கள் படத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறது இளைஞர் பட்டாளம். ஆப்பு ரெடி. மாணவர்கள் கவுண்டன் ஸ்டார்ட்.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக