ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

திருமா திமுகவுடன் கூட்டணி... ? தொண்டர்கள் வாக்கு அதிமுகவுக்குத்தான். ..

Image may contain: 1 person, beardதிருமாவின் நீண்ட அரசியல் பயணம் ????
முதலில் ஜெயாவுடன்...அவரிடம் அவமரியாதை மட்டும் தான் கிடைத்தது .அசிங்கப்பட்டு ...
கலைஞரிடம் வந்தார்.
கலைஞரிடம் சரிசமமாக உட்கார்ந்து அரசியல் பேசினார்..
கலைஞர் ...திருமாவை பெற்ற பிள்ளையைவிட வாஞ்சையுடன் வளர்த்தார்..
விசிக விற்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் வாங்கித்தந்தார்.
பதவிகள் கொடுத்து அழகு பார்த்தார்.
திமுகவை சரியாமல் விசிக்கத்தான் தாங்கி நிற்கிறது...ஆட்சியில விசிகாவிற்கு பங்கு வேண்டும் என்று முரண்டு பிடித்தார்...
அவரது தம்பிகள் கலைஞரையும் ஸ்டாலினையும் தரக்குறைவாக பேசினார்கள்....கொடும்பாவி எரித்தார்கள்...

கலைஞர் தோற்கவேண்டும்...ஜெயா வென்றாலும் மகிழ்ச்சியே என்று திமுகவை வீழ்த்த பாடுபட்டார்கள்.
வைக்கோவிடம் கரம் கோர்த்து மநகூ அமைத்தார்கள்
மநகூ ஆட்சியை பிடித்துவிட்டதென்றே கொக்கரித்து மந்திரி இலாக்காக்களைக் கூட அறிவித்தார்கள்...
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக...
ஜெயாவை புகழ்ந்தார்...மருத்துவமனை வரண்டாவரை சென்று வந்தார்.
உச்சமாக....

சின்னம்மாவை வணங்கி அவர் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி வணக்கத்துக்கு மேல் வணக்கம் போட்டார்...சின்னம்மா திருமாவை கண்டுகொள்ளவில்லை.
எதுவும் தேறாமல்...கடைசியாக...
திமுகவுடன் உறவை நாடுகிறார்...என்ன சொல்ல ?
கொள்கை குன்றாக விளங்கியவர்...
என்னால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
அவரது மேடைப்பேச்சில் எனக்கு அலாதி மயக்கம்.
சிறுத்தை சிறுத்துவிட்டது
திருமா திமுகவுடன் வந்தாலும் ....அவரது தம்பிமார் வாக்குகளும் அவரது சாதி வாக்குகளும் ஸ்டாலினுக்கு கிடைக்காது
திருமா உறவால்...திமுகவிற்கு ஒரே ஒரு ஒட்டு கூடுதலாக கிடைக்கும்...அது திருமாவின் ஓட்டாக இருக்கும்.<  முகநூல் பதிவுசென்னைதாமோதரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக