வியாழன், 16 பிப்ரவரி, 2017

சசியை தமிழக ஜெயிலுக்கு மாற்று : மோடியிடம் புரோக்கர் சு.சுவாமி!?


சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் –  சுப்ரமணிய சுவாமி என்று பிரதமர் மோடியிடம் கண்டிப்புடன் கேட்க, மோடி பதில் ஏதும் சொல்லாமல் நழுவினார். புருஷனே அமைதியாக  இருக்காரு. இவர்  ஒவரா பொங்குறாரே என்னவாக இருக்கும் என்று சாதாரண மனிதன் கூட கேட்கிறான்.
பெரிய தொகையை நடராஜன் கொடுத்தார். அதற்காகவே  சுவாமி இவ்வளவு ஆதரவு கொடுக்கிறார் என்றும் மீடியாக்களில் செய்திகள் வெளியானது. என்ன கொடுமையோ போங்கப்பா..! பழைய  புரோக்கர்  வைகோவை  விட பொருக்கி சாமிக்கு   டெல்லியில்  செல்வாக்கு அதிகம்  ..  வைகோவை இனி தேவை இல்லைன்னு  நடராசன் கைகழுவி விட்ட கோபத்தில்தான்  வைகோ வாயை மூடிண்டு இருக்கார் ?  முகநூல் பதிவுகள் : 32 கோடி வாங்கியதால் #sasikala காலில் #Porki Dr. Subramanian Swamy/ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக