ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

கேரள, ஆந்திர, கன்னட தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டி!


நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் விஷால் பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவு தந்தாலும்,இந்த முறை விசாலுக்கு எதிரான ஆயுதம் மிக வலிமை வாய்ந்தது. அது தான் தமிழன் என்ற ஆயுதம். விசால் தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதோடு, அவரை ஆதரிக்கும் கவுதம் வாசு தேவ் மேனன், நடிகர் ஆர்யா கேரளா, பிரகாஷ் ராஜ்  கர்நாடகா.< அதே நேரம் இந்த அணியை இயக்குநர் பாண்டியராஜ், மிஷ்கின் போன்ற மண்ணின் மைந்தர்களும் ஆதரிக்கின்றனர் நல்லதை யார் செய்தால் என்ன? விசால் அணியினர் நல்லது செய்தால் அதனை ஏற்றுக் கொள்வதும், தமிழ் தயாரிப்பாளர்கள் தவறு செய்தால் அவர்களை மாற்றுவதும் தானே நியாயமாக இருக்க முடியும். லவிடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக