வியாழன், 9 பிப்ரவரி, 2017

சசிகலாவுக்கு பெரும்பான்மை கேள்விகுறி ? மெரீனாவில் மீண்டும் போராட்டம்? போலீஸ் குவிப்பு

Police Personnel deploy in Chennai Marina Beachசென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று திரளக் கூடும் என தகவல் பரவியதால் அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளம் மீட்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் பல லட்சம் இளைஞர்கள் ஒன்று திரண்டு அமைதி அறவழிப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றனர். இப்போராட்டத்தை போலீசார் வன்முறையால் ஒடுக்கினர். tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக