வியாழன், 23 பிப்ரவரி, 2017

நெடுவாசல் ஹைட்ரோ காபன் .. அனுமதி கொடுத்தது மோடி அரசுதான் . இரகசியம் அம்பலம்!


trolljaya2. நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எனப்படும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதை மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தான் அனுமதி தந்தது என்று இன்று காலை முதல் தொடர்ந்து கூறி வருகிறோம்.. ஆனால் செவி சாய்க்க யாருக்கும் மனமில்லை..
இது முற்றிலும் 56 இன்ச் மார்பு கொண்ட மோடி மஸ்தான் வேலை தான் என்பதற்கான ஆதாரம் இது..
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம், அக்டோபர் 15,2015 அன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..
Resolution No. O - 190198/22-95-ONG.III
1. On 2nd September, 2015, the Cabinet has approved the Marginal Field Policy (MFP) with the objective to bring marginal fields to the production at the earliest so as to augment the domestic production of oil and gas.

2. A single license will be provided to enable E&P operators to explore and extract all hydrocarbon resources covered under the Oilfields Regulation and Development (ORD) Act, 1948, and Petroleum and Natural Gas (PNG) Rules, 1959 under one PEL/PML.
3. The contractor will be allowed to carry out exploration activity during entire contract duration. Exploration will be at the sole risk and cost of the contractors.
4. Bids will be invited for the Marginal Fields on a Revenue Sharing Contract (RSC) Model.
5. A simple and easy to administer contractual model in line with Government's efforts to promote 'Ease of Doing Business' requiring minimum regulatory burden for monetizing these fields has been developed.
6. The contractor will be free to sell the crude oil exclusively in domestic market through a transparent bidding process on arms length basis.
7. The contractor will have freedom for pricing and allocation of gas produced from a cluster / field / discovery on arms length basis.
8. Royalty rates applicable under New Exploration Licensing Policy (NELP) regime will be adopted in the Policy for Marginal Field of ONGC and OIL.
9. No oil cess shall be applicable on crude oil production from marginal fields.
10. Exemption from custom duty will be provided on all machinery, plants, equipments, materials and supplies related to petroleum operations as applicable in NELP.
11. Current Mining Lease holder will be required to transfer/assign the Mining Lease (ML) or Petroleum Exploration License (PEL) along with all available clearances to the awardee of the area/ Contractor, to the extent legally possible, or else the Contractor has to obtain the same. Lease / License rent / fees will be governed as per ORD Act 1948 and P&NG Rules 1959 as amended from time to time.
12. The contract duration for development and production from the offered Marginal Fields would be a maximum of twenty (20) years from the effective date (effective date is the date of PEL/ML grant/ transfer /signing of deed) or till the economic life of the field as submitted by bidder along with development plan in the bid.
13. A Management Committee (MC) will be constituted with representatives from Government/DGH and contractor.
14. National oil Companies, Indian Private Companies and foreign companies either alone or in joint venture can bid for the offered marginal fields. Up to 100% participation by foreign companies, joint ventures will be allowed.
15. The site restoration fund shall be maintained by the contractor, as per the notified "Site Restoration Fund Scheme-1999", as amended from time to time. The activity of site restoration will be done as per applicable rules / standards / notifications.
16. The above policy will apply to 69 fields of ONGC and OIL considered under the marginal field category. List of 69 fields is annexed.
இதில் Annexed என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் படி 32வது இடத்தில் தமிழகத்தின் காவிரி படுகையில் அமைந்துள்ள நெடுவாசல் பகுதியும், 33வது இடத்தில் காரைக்காலும் உள்ளது..
இது தொடர்பான இந்திய அரசின் Press Information Bureau சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முகவரி
pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=128772
இது 2015 ஆம் ஆண்டு வந்த அறிக்கை.. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்கள் என்று நான் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்..
முட்டு கொடுக்கும் பக்தாள் அனைவரும் மோடியின் 56 இன்ச் மார்புக்கு பின் சென்று ஒளிந்து கொள்ளவும்.. மேலும் உங்களுக்கு பின்னால் தமிழகத்தின் நடுநிலை நக்கிகளுக்கும் இடம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி,
அட்மின்,
Troll Mafia..
(படம் - மத்திய அரசின் Gazette எண் 44. அக்டோபர் 31,2015. சில பகுதிகளில் மட்டும்)  முகநூல் பதிவு trolmafia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக