புதன், 1 பிப்ரவரி, 2017

அந்த 75 நாளும்... நீங்களாவது கேக்கலாமே ? என் பெயரை தைரியமாக சொல்வீங்களே? அசெம்பிளியில கேக்க மாட்டீங்களா? ஆப் ஆகிட்டிங்களே?

Image may contain: 1 person, sittingஹலோ...உங்களுக்கு நல்லா தெரியும்... நான் வளர்த்த ஆளுங்களோட அடையாளமே அடிமைத்தனம்தான். வாயே திறக்க மாட்டாங்க. இப்ப நன்றியும் மறந்துட்டாங்க. நீங்களாவது அந்த 75 நாள் எனக்கு என்ன நடந்ததுன்னு கேள்வி கேட்டிருக்கலாமே? வெள்ளை அறிக்கை வேணும்னு டி.வி. மைக் முன்னாடி சொல்லிட்டு, அசெம்ப்ளி மைக் முன்னாடி ஆஃப் ஆயிட்டீங்களே! என்னைப் பார்த்து பயந்து நடுங்குறவங்கதான் என்னை தைரியலட்சுமின்னு சொல்லுவாங்க. உங்க ஆளுங்க தைரியமா என் பேரையே சொல்லி பேசுவீங்க. அப்புறம் என்ன தயக்கம்? பட்ஜெட் கூட்டத்திலாவது எனக்கு நியாயம் கிடைக்கட்டும். மக்களுக்கும் என் கட்சித் தொண்டர்களுக்கும் உண்மை தெரியட்டும்.” முகநூல் பதிவு கோவி லெனின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக