வியாழன், 16 பிப்ரவரி, 2017

இரட்டை இலை சின்னத்தை முடக்க 12 எம்.பிக்கள் கோரிக்கை

இரட்டை இலை சின்னத்தை முடக்க அதிமுக எம்பிக்கள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களான 12 எம்.பிக்கள் தேர்தல் ஆணையத்திடம் சென்று, அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று கூறி, அதிமுக சின்னம் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக