வியாழன், 12 ஜனவரி, 2017

சென்னை இக்சா மையத்தில் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி!

ingulab-1 மறைந்த கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி கூட்டம் சென்னை இக்சா மையத்தில் இன்று மாலை 5. 30 மணிக்கு நடைபெறுகிறது. கலை இலக்கிய பெருமன்றமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்துகின்றன. கலை மணிமுடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக