செவ்வாய், 24 ஜனவரி, 2017

சமூகவிரோதிகள் யார் என்பதை வீடியோக்கள் அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.



மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.vinavu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக