செவ்வாய், 27 டிசம்பர், 2016

NDTV பிரணாய் ராய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து 53 கோடி கணக்கு காட்டாத பணம் ..

Prannoy Roy, the famous NDTV journalist and political expert, has been caught by India’s Income Tax officials for siphoning a huge sum of Rs53.84 crores in his personal account. The famous journalist may face an imprisonment term from three to seven years, along with other criminal offences like conspiracy and fraud under the IPC, as the money is declared unaccounted and violates the Prevention of Money Laundering Act
புகழ் பெற்ற பத்திரிகையாளரான பிரணாய் ராய், வங்கி கணக்கில் 53 கோடியே 84லட்சத்து60ஆயிரத்து960ரூபாய் பரிமாற்றம்செய்திருப்பதுகண்டறியப்பட்டிருக்கிறது. அது பற்றி ஒரு சிறப்புபார்வை. தனியார் தொலைகாட்சிகள் இல்லாத காலத்தில் தூர்தர்ஷன் மட்டுமே நமக்கு உலகம். அதில் வாரம் தோறும் வேர்ல்ட் திஸ் வீக் என்று ஒரு புரோகிராம் வரும். அதை தொகுத்து வழங்கியவர் பிரணாய் ராய்.
இதனால் அவர் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். பின்னர் பெரிய பெரிய அரசியல் தலைகளிடம் பேட்டி கண்டு அடுத்த படிக்கு முன்னேறினார். அவரது அரசியல் பார்வை மிகவும் விஸ்திரமானது. அவரது நிகழ்ச்சியை சவாலாக எதிர் கொண்ட பாலிடிஷியன்ஸ் அதிகம். பின்னாளில் பிரணாய் என்.டி.டி.வி.யில் தலைமை பொறுப்புக்கு வந்தார்.அந்த சேனலின் வளர்ச்சியை பலரும் அறிவோம். வெறும் ஜெனூயின் நியூஸிக்கு மட்டுமே அங்கு இடம். அப்படிப்பட்ட சேனலை நிர்வகிக்கும் பழம்பெரும் அரசியல் விமர்சகர் ராய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த மேட்டரில் சிக்கிவிட்டார். அவரது தனிப்பட்ட வங்கிக்கணக்கில் ரூ.53.84 கோடிகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். டெல்லி காவல் துறையில் உள்ள பொருளாதார குற்ற பிரிவு போலிசார் 53,84,60,960 ($8 million) was shifted from RRPR Holdings via a cheque numbered 84219 of Syndicate Bank (Hauz Khas Branch, Delhi) Account No: 10006971 to Prannoy Roy’s account. இந்த பணத்தை பல்வேறு பங்கு சந்தைகளில் முதலீடும் செய்திருக்கிறார்.சின்ன குற்றங்களை ஊதி பெரிதாக்கும் மீடியாவில் உள்ள பிரபலமே இம்மாதிரி சிக்கியுள்ளதை அரசியல்வாதிகள் நையாண்டி செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக