திங்கள், 26 டிசம்பர், 2016

எட்டாம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி ரத்து .. கல்வி மறுக்கப்பட்ட சமுகத்தின் எதிர்காலத்துக்கு சாவுமணி

படமெடுத்து ஆடுகிறது பிராமணியப் பாம்பு
எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதை ரத்து செய்துவிட்டு, ஐந்தாம் வகுப்புவரை
தான் அது என்று ஆக்கிவிட்டது மோடிஅரசு. பஞ்சமர்களும் சூத்திரர்களும் படித்து தங்களுக்கு
போட்டியாக வரக் கூடாது எனும் வருணாசிரமவாதிகளின் வஞ்சகத் திட்டம் அரங்கேறுகிறது.
இடைநிற்றல் அதிகரிக்கப் போகிறது. பிராமணியப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது. சமூகநீதி
யில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று மார்தட்டும் அரசியல் தலைவர்கள்
என்ன செய்யப் போகிறார்கள் ? முகநூல் பதிவு பேராசரியர் அருணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக