வியாழன், 29 டிசம்பர், 2016

நீதிமன்ற கேள்விகள் : ஜெயலலிதாவின் கால்களை யாரிடம் அனுமதி பெற்று எடுத்தீர்கள்.கால்கள் எங்கே..ரத்த உறவு கையெழுத்து எங்கே..?

யாரிடம் சொல்லி விட்டு காலை எடுத்தீர்கள்.கால்கள் எங்கே..ரத்த உறவு கையெழுத்து எங்கே..? நீதி மன்றம் கேட்கிறது..? ஒரு மாநில முதல்வரை மருத்துவமனையில் இருக்கும் போது அவரது உடல் நிலை பற்றிய விவரங்கள் அனைத்தும் ‘புல்லட்டின்’ வெளியிட வேண்டும். முக்கியமான அறுவைசிகிச்சை என்றால் ரத்த உறவுகளின் கையெழுத்து வேண்டும். அதே போல மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்கிறதா..இல்லையா என்பதையும் கூற வேண்டும். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் ஒரு டாக்டர் குழு அமைக்கப் பட்டிருக்க வேண்டும்.அவர்கள் முதல்வரின் சிகிச்சைகளைக் கண்காணித்து தினமும் ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும். அந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்ய மூத்த அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழு கமிட்டியை உருவாக்கி மருத்துவ விவரங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
அதைவிட முக்கியமானது உயிருக்கு ஆபத்தான அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படது என்றால் ரத்த உறவுகளின் கையெழுத்து மிகவும் அவசியம். உறுப்புகளை அகற்ற வேண்டும் என்றாலும் அரசு அனுமதி எழுத்தின் மூலம் பெற வேண்டும். ஆனால் இந்த மாதிரி எந்த நடைமுறைகளும் ஜெ. விஷயத்தில் பின் பற்றப் படவே இல்லை. இப்படி விவரங்கள் சொல்கிறார் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசகாயம். நாளை நீதிமன்றத்தில் ஜெ. மருத்துவ சிகிச்சை விவகாரம் நீதிமன்றத்திற்கு வரும் போது இதைபோல ஆயிரம் கேள்விகள் எழுப்புவார்கள். தேவைப் பட்டால் ஜெ. உடல் தோண்டி எடுக்கப்படவும் வாய்புகள் உண்டு. அப்போது சசி டீம் வசமாக சிக்கும் என்கிறார் இவர். லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக