புதன், 28 டிசம்பர், 2016

ம.ந.கூட்டணியில் இருந்து வைகோ விலகினார் . ஜெயா கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிய திருப்தியில்..

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக்கொள்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.,இது பற்றி சரியான கருத்தை விஜயகாந்த் பிரேமலதாவிடம் கேட்டு தெரிந்து கொள்வதே முறை .அவர்கள் தற்போது உள்ள மனோநிலையில் என்ன சொல்வாரகள் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது . யாராச்சும் அவிங்கள கேட்டு சொல்லுங்களேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக