ஞாயிறு, 25 டிசம்பர், 2016

ரஷ்ய விமானம் விபத்து ..92 பயணிகள் உயிர் இழப்பு Russian y plane crashes with 92 on board

ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து இன்று காலை சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானது. 92 பேர் உடன் காணாமல் விமானம் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி கடலோர பகுதியில் விழுந்து நொறுங்கியதாக மீட்புப் படையினர் இன்று பிற்பகல் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று ரஷிய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக