ஞாயிறு, 13 நவம்பர், 2016

உலகபுகழ் பெற்ற ஆப்கான் பெண்ணுக்கு பெங்களூரு சிகிச்சை .. பாகிஸ்தான் நாடுகடத்திய National Geographic கண்ணழகிக்கு ..


ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக பாகிஸ்தான் சென்ற குலா என்ற பெண்ணை கடந்த 1985 ஆம் ஆண்டு   National Geographic புகைப்படக் கலைஞர் Steve McCurry படம் எடுத்து அட்டைப் பக்கத்தில் போட்டார். இதனால் உலகம் முழுவதும் குலா பிரபலமானார். இந்நிலையில் கல்லீரல் அலற்சி பிரச்சனையால் பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று வந்த அவர், சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கி இருப்பதாக கூறி ஆப்கான் அனுப்பப்பட்டார். இந்நிலையில் ஆப்கான் அரசின் கோரிக்கையை ஏற்று அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க இந்திய அரசு சம்மதம் தெரிவித்தது.

இதனால் அவர் பெங்களூரு வருகிறார். பாகிஸ்தானால் விரட்டப்பட்ட பெண்ணிற்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது ஆப்கானியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது  முகநூல் பதிவு லிவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக