வெள்ளி, 18 நவம்பர், 2016

சீமான்....நெடுமாறன்....வைக்கோ....தமிழருவி மணியன் வகையறா தமிழைக் காப்பாற்ற என்ன செய்தார்கள் ?.

தமிழ் தேசிய வாதிகளே ....
தமிழ் என்ன உங்களுக்கு மட்டுமே சொந்தமா ? இல்லை...யாராவது உங்களுக்கு பட்டாப் போட்டு கொடுத்திருக்காங்களா ?....என்ன ஓவரா ரவுஸ் உடரீங்க ?....
தமிழ் செம்மொழி என்கின்ற சொல்லை பள்ளி பாடநூல்களில் இருந்து நீக்கிய பொது....திருவள்ளுவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த பொது........செம்மொழி நூலகம் அழிக்கப்பட்ட பொது.....செம்மொழிபூங்கா துணி போர்த்தி மறைக்கப் பட்ட பொது.....பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வந்த பொது....இப்படி தமிழுக்கு அடுக்கடுக்காக ஆபத்தும் அழிவுகளும் வந்த பொது......தமிழ் தேசியவாதிகளே நீங்களும்...உங்கள் தலைவர்களும்...எங்கே பொய் தொலைந்தீர்கள்....உயிரோடுதானே இருந்தீர்கள்..?
உடம்பில் நல்ல தமிழ் இரத்தம் ஓடுகின்ற எவனாவது சும்மா இருந்திருப்பானா ?......அப்போதெல்லாம் நீங்கள் காணாமல் போனது ஏன்?


கருணாநிதியை துரோகி என்று தூற்றுகின்ற ....நீங்கள் தமிழுக்கு செய்த தொண்டு தியாகம் என்ன ?....
உங்களை வழி நடத்தும்....சீமான்....நெடுமாறன்....வைக்கோ....தமிழருவி மணியன்...முதலானோர் தமிழைக் காப்பாற்ற என்ன செய்தார்கள் ?.....தமிழை அழிப்பவருக்கே துதி பாடிக்கொண்டு இருந்தார்கள்....
தமிழுக்கு ஒரு ஆபத்து வரும்போது ஓடி ஒளிந்துகொண்டு.....பிறகு ....நாங்கள்தான் ஐ எஸ் ஐ சான்றுபெற்ற அசல் தமிழ் உணர்வாளர்கள் என்று பீற்றிக்கொள்ள உங்களுக்கு வெட்கமில்லையா ?
நீங்கள் உண்மையில் தமிழர்களே அல்ல....தமிழன் என்று கூறிக்கொள்கின்ற உரிமையோ....தகுதியோ உங்களுக்கு அறவே கிடையாது ...இனி தமிழின தன்மானத்தைப் பற்றி பேசாதீர்கள்....  mukanool pathivu சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக