தமிழ் சினிமாவில் காட்டுவது போல் கருப்பு பணம் கத்தை கத்தையாக சாக்கு
மூட்டைகளில் இல்லை, வீட்டின் பாதாள அறைகளில் இல்லை. கருப்பு பணம் என்பது
வெளிநாட்டு நாணயமாக இருக்கிறது, பங்கு சந்தையில் முதலீடுகளாக உள்ளது,
தங்கமாக, வைரமாக உள்ளது, தோப்புகளாக, ப்ளாட்களாக, நிலமாக, அடுக்கு மாடி
வீடுகளாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த பனாமா பட்டியல் முதலீடுகளாக உள்ளது.
ஜெயின் டைரிகள், பனாமா பட்டியல்கள் என எல்லா பட்டியல்களில் வந்தவர்கள்
எல்லாம் இன்று காலை தேநீர் அருந்தியபடி புன்னகித்துக் கொண்டிருக்கிறார்கள்,
உழைத்து சம்பாதித்த சாமானியர்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கமில்லாமலும்,
காலை முதல் தெருக்களில் அலைமோதித் திரிகிறார்கள் முகநூல் பதிவு முத்துகிருஷ்ணன்
Migach Chariyaana Kanippu.
பதிலளிநீக்கு-H-