புதன், 9 நவம்பர், 2016

ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் 200 சதவீத அபராதம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தால் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யும் தொகை வருமானவரி கணக்குடன் ஒப்பீடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினகரன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக