புதன், 9 நவம்பர், 2016

டொனால்ட் ட்ரம்ப் 172 வெற்றி வெற்றி .. ஹிலாரி கிளிண்டன் 132..

அமெரிக்க குடியரசு தேர்தல் முடிவுகள் ஓரளவு வரத்தொடங்கி விட்டது
.அனேகமாக அடுத்த ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்படுவார் என்பது தெளிவாக தெரிகிறது.இறுதிவெற்றியை  அடைவதற்கு  270  தொகுதிகளில்  வெற்றி பெறவேண்டும் .. டொனால்ட் tramp மிகவும் இலகுவாக அந்த இலக்கை  அடைவார் என்றே தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக