திங்கள், 31 அக்டோபர், 2016

காஷ்மோரா .. வீணாய்ப்போன பில்டப்புகள்

"இலட்சம் பெரியார் வந்தாலும் இங்கு மிச்சம் பல பல மூடர்கள்" - என்ற
வரிகளை தலைப்பு பாடலில் வைத்துவிட்டு, அதே மூடதனத்தை மெய்யென்று நிறுவியிருக்கிறது காஷ்மாரோ! முதல் பாதியும், நகைச்சுவையும் தவிர மற்றயெதையும் ரசிக்க முடியவில்லை. முக்கியமாக ஶ்ரீ திவ்யாவை திரையில் பார்க்கவே எரிச்சலாக இருக்கின்றது. திரையில் தோன்றுவதே நடிப்பில்லை என்பதை யாரும் அவருக்கு சொல்ல மாட்டார்களா?முகநூல் பதிவு  கிருபா முனுசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக