திங்கள், 10 அக்டோபர், 2016

சு.திருநாவுக்கரசர் ...புதிய அணி அமைக்க ...களம் புகுந்துள்ளார்.....மேலிடத்தின் ஒப்புதலோடுதான்..

அதாவது....
1. தமிழ் நாட்டின் ஆட்சி ...திமுக மற்றும் பாஜக கைக்கு சென்றுவிடாமல்..தடுக்கவேண்டும்.
2. அதிமுகவே தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும்...
... திமுக பாஜக அல்லாத பிற கட்சிகள் "ஒன்றிணைந்து " 3 வது அணியாக உருவாகி. அதிமுகவிற்கு வெளியில் இருந்து .ஆதரவளிக்கும்...
3. அதற்கு கைமாறாக..3 வது அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டு...சில சீட்டுகளை அளிக்கவேண்டும்

இது தான் சு.திருவின் செயல் திட்டம்..
இதற்கு பின்னால் நடராஜனின் கை இருக்கும்.
நேற்று வைக்கோ வின் ஐவர் அணி
இன்று சு.தி யின் 3 ம் அணி..
முன்பு வைக்கோ ஒருங்கிணைப்பாளர்..
இப்போது திருநாவுக்கரசு ஒருங்கிணைப்பாளர்..
முன்பு விஜயகாந்த கதையை முடித்தார்கள்.
இப்போது யார் யார் கதைகளை முடிப்பார்களோ?
" ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக