செவ்வாய், 11 அக்டோபர், 2016

பிரதமர் மோடி:சாதனை பெண்களுக்கு தலை வணங்குகிறேன்: மொதல்ல தாலி கட்டுன மனைவியை மனைவின்னு பகிரங்கமா ஒத்துக்கோங்க! ..

புதுடில்லி: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: கல்வி முதல் விளையாட்டு வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்துள்ளனர். சர்வதேச பெண்கள் தினத்தில், சாதனை படைத்த பெண்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்தியாவில் ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு இல்லாமல், பெண்கள் அனைத்து வாய்ப்புகளும் பெற்று சாதனை படைக்க தேவையான முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். தினமலர.காம் அப்போ சாதனை செய்யாத பெண்களை மோடி வணங்கமாட்டாரா? என்ன ஒரு தலைக்கனம் பாரீர்... ஆரிய, பார்ப்பன, பாசிச, ஹிந்துத்வ, பழமைவாத, முதலாளித்துவ, மனுவாத, தலித் விரோத, சிறுபான்மை விரோத, காவி பயங்கரவாத, தமிழர் விரோத....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக