சென்னை: சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள் அடிக்கடி ரகசிய கூட்டம் போடுவது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் முதல்வர் ஜெயலலிதாவை மீறி செயல்படுகிற துணிச்சல் யாருக்கும் வந்தது இல்லை.
கடந்த ஆட்சி காலத்தில் அப்படி செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கடும் நெருக்கடியுஐத்தான் சந்தித்தனர்.
ஓபிஎஸ் வசம் துறைகள் தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பொறுப்பு முதல்வரை நியமிக்க மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. இதை சசிகலா தரப்பு நிராகரித்ததால் ஜெயலலிதாவின் துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓபிஎஸ்-க்கு எதிராக கூட்டம் இதற்கு முன்னதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். அதில் முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கே ஒப்படைக்கப்பட வேண்டும்... அதுதான் சரியாக இருக்கும் என விவாதித்திருக்கின்றனர். சசிகலா தரப்பும் இதைத்தான் விரும்பியது.
மீண்டும் ரகசிய ஆலோசனை ஆனால் மத்திய பாஜக அரசின் விருப்பப்படியே ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் துறைகள் ஒதுக்கப்பட்டதால் ரகசிய கூட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.. அதேபோல் ஜெயலலிதாவின் துறைகள் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட அன்றும் நள்ளிரவில் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாம். மீண்டும் ரகசிய ஆலோசனை ஆனால் மத்திய பாஜக அரசின் விருப்பப்படியே ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் துறைகள் ஒதுக்கப்பட்டதால் ரகசிய கூட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்..
அதேபோல் ஜெயலலிதாவின் துறைகள் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட அன்றும் நள்ளிரவில் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாம்.
தொண்டர்கள் குமுறல் மாஜி தென்மாவட்ட அமைச்சர் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் ஓ. பன்னீர்செல்வத்தை நள்ளிரவில் சந்தித்து பேசியுள்ளனர். அக்கூட்டத்தில் தமக்கு எதிராக ஆலோசனை நடத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பார்களா? என ஓ. பன்னீர்செல்வம் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இப்படியான ரகசிய கூட்டங்கள் குறித்து அறியும் அதிமுக தொண்டர்கள், அம்மா உடல் நலத்துடன் இருந்தால் இப்படியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவார்களா? என குமுறுகின்றனர். > /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக