புதன், 7 செப்டம்பர், 2016

முகநூல் வலையில் முந்திவரும் specialcorrespondent செய்திகள்

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 40 மணி நேரத்தில் 13928 + படிக்கும் மாணவர்கள் படித்த உழைக்கும் சிந்திக்க கூடிய நபர்களை சென்று அடைந்து உள்ளது.. 1500+ நமது எழுத்துகளை விவாதித்து உள்ளனர் .. உங்கள் ஆதரவுக்கு நன்றி ..
உங்கள் சமூக அக்கறையுள்ள ., சமூக நல செய்திகள் எங்களை சேர #specialcorrespondent hashtag அடித்து செய்யுங்கள் ..
நிதி ஆதாரம் Special Correspondent க்கு எப்படி?! .. #FAQ 2
கம்யூனிஸ்ட் மாதிரி உண்டியலா (or)
கார்பொரேட் பிடியில் சிக்கி செயல்படும் தற்கால மீடியாவா (or)
அல்லது அரசியல் கட்சி ஜிங் ஜில் ஜாக் ஆராதனையா ..

மூன்றுமே கிடையாது ..15/01/2017 - web tv portal - www.splco.me ஆரம்பிக்கும் முன்னரே தெளிவு படுத்தி விடுவோம் ..அரசியல் பின்புலம் அற்ற சாமானியன் குரலே - தனிமனித கோட்பாட்டில் சிக்காத You are Special Correspondent - Never underestimate the #Voice of Common people (y) .
நீங்களே ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - உங்கள் குரல் விரைவில்
www.splco.me webportal ஒலிக்க எங்களுடன் இணைத்து கொள்ளுங்கள் ..

#Special Correspondent Mission statement : #FAQ1
1) Expose the irregularities of Ruling party /Power Centers at least by 65% . ( why atleast 65% - because rest people will take care)
2) Nation is Prime Rest can take backseat
3) Continual Improvement in Exposing the two sides of the coin so the viewer can make their judgement ..
www.facebook.com/Specialcorrespo
www.twitter.com/Specialcorrespo
www.splco.me
editor@splco.me
The #News That was not Told - The News that may #Happen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக