இந்த ட்விட்டர் பதிவு வெளியான உடனே, மலையாளிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானார் அமித் ஷா. ஆர் எஸ் எஸ் திணிப்புகளை ஒருபோதும் மலையாளிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பார்ப்பனீயத்தை எதிர்த்து உருவான ஓணத்தை ஒருபோதும் திராவிட பாரம்பரியத்தில் நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்றும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கேரள முதலைமைச்சர் பினராயி விஜயன், தன்னுடைய ட்விட்டுக்கு வருத்தம் தெரிவித்து அமித் ஷா அதை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
புதன், 14 செப்டம்பர், 2016
நாங்கள் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்; வாமனனை ஒரு போதும் கொண்டாடமாட்டோம்” அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் மலையாளிகள்
இந்த ட்விட்டர் பதிவு வெளியான உடனே, மலையாளிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானார் அமித் ஷா. ஆர் எஸ் எஸ் திணிப்புகளை ஒருபோதும் மலையாளிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பார்ப்பனீயத்தை எதிர்த்து உருவான ஓணத்தை ஒருபோதும் திராவிட பாரம்பரியத்தில் நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்றும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கேரள முதலைமைச்சர் பினராயி விஜயன், தன்னுடைய ட்விட்டுக்கு வருத்தம் தெரிவித்து அமித் ஷா அதை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக