திங்கள், 26 செப்டம்பர், 2016

அதிமுக எம் எல் ஏக்கள் பலர் கடும் அதிருப்தியில்? கார்டனுக்கும் மன்னார்குடிக்கும் பேதி குளிசை?

நீங்கள் #sasikalapushpa - Spokespersonஆ என்று நேரிடையாக வே கேட்டே:)
விட்டார்கள் ..
She done doctorate in Public administartion . Very observing and to the point communciator that is primarly essential for leadership .அதிமுகவின் தலைமையை கைப்பற்றும் அணைத்து தகுதிகளும் அவர் பெற்றே இருக்கிறார் என்று அவதானிக்கிறேன் ..
அதிமுக பிளவில் இருந்த போது 1989 சட்டமன்ற தேர்தலில் போது பெற்ற வாக்குகள் ..
அதிமுக ஜெ : 22%
அதிமுக ஜ :10%
காங்கிரஸ் :20%
திமுக : 38%

1991 எல்லா கட்சிகளும் ஒன்றாக இணைந்து + #LTTE செய்த ஏற்கவே முடியாத இந்திய தலைவர் ராஜிவ் படுகொலை நடக்காமல் இருந்தால் ஜெயலலிதா முதல்வராக ஆகி இருக்கவே முடியாது ..

அன்றைய #MGR ராய் எதிர்த்த ஜெயலலிதாவை விட இப்போது சசிகலா புஷ்பா நிலை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை என்பது - அன்றைய அதிமுக ஜ பொது செயலர் ராகவனத்தம் கருத்தை அவர் வீட்டில் அருகில் இருந்து கேட்டவன் என்ற முறையில் இதனை சொல்கிறேன் ..
MGR ஐ எதிர்த்து ஜெயலலிதாவை வெளிப்படையாக ஆதரித்தார் then MP Kannan . .. No ADMK MLAs Supported #Jayalalithaa - but today 23 MLAs support of Sasikalpushpa sends jitters inside #bogusvotesCM spine ..
அன்றைய நிலையில் வீரப்பன் , எம்ஜியாரால் எனது கலை வாரிசு என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பாக்கியயராஜ் கைகள் ஓங்கி இருந்தது . Bakkiyaraj infact pulled more crowds than then Jayalalitha in public meeting ` ..
ஆனால் அனைத்தயும் ஓரம் தள்ளி ஜெயலலிதா முன்னுக்கு வந்தார் ..கட்சியை கைப்பற்றினர் .. அது போலவே இன்றைக்கு நிலையும் ...
So never underestimate the power of women - not only in politics but எங்கையும் எப்போதும் ..
to answer the question - Not a Spokesperson of Politicians but only a ordinary analyst .
#சவெரா
#Savera  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக