ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

தேமுதிகவில் இருந்து வந்தவர்களுக்கு திமுகவில் பொறுப்பு...

தேர்தல் சமயத்தில் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களில் நால்வருக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1. சந்திரக்குமார் - கொள்கை பரப்பு இணைச்செயலாளர் 2. பார்த்திபன் - தேர்தல் பணிக்குழு செயலாளர் 3. சேகர் - தீர்மானக்குழு உறுப்பினர் 4. ரவீந்தர் - செய்தித்தொடர்பு இணைச்செயலாளர்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக