ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை!?

சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், சிறையில் உள்ள மின் கம்பியை பிடித்து கடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது தற்கொலை முயற்சியை சிறை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி ராம்குமாரை மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் போலீஸ் தகவல். ராம்குமார் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக