வெள்ளி, 30 செப்டம்பர், 2016

எதுதான் உண்மை? ஒரு போட்டோ அல்லது ஒரு விடியோ போதுமே? வதந்தி என்று வெறுமனே தட்டி கழிப்பது சரியல்ல

இது ஜனநாயக நாடு - எதிர்க்கட்சிகள் ஒரு வாரமாக private hospital #apollo hospital
statements மட்டுமே சரி என்று நடப்பவைகளை வேடிக்கை பார்ப்பது அழகா .. இந்தியாவின் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலன் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் (Govt Hospital) அனுமதிக்கப்பட்டார். அவரை Narendra Modi சென்று பார்த்த புகைப்படம் உடனடியாக வெளியிடப்பட்டது.
Sonia Gandhi மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட அவரது உடல் நிலை குறித்து மற்றும் சிகிச்சை குறித்து உடனுக்குடன் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் முன்னாள் சாராய அதிபர் #CHO RAmasamy மட்டுமே இரண்டு முறை சந்தித்து வந்து வழக்கம் போல வாய் முடி backdoor politics பேசி கொண்டு இருக்கிறார் ..

 But press people Rangaraj Pandey Gunaa Gunasekaran Nelson Xavier மாலன் நாராயணன் Sumanth Raman Dinamani Dinamalar Tamil Newspaper ரிப்போர்ட்டர் (Kumudam Reporter) Junior Vikatan Sun TV Polimer TV Anbalagan Veerappan don't even have guts to go to cho home and inquire .. காவிரி விவகாரம் குறித்தும், தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறுகிறார்கள். அந்த ஆலோசனையின் போது ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியவில்லையா.. முதலமைச்சரை சந்தித்ததாக கூறப்படும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து ஏதும் கூறாமல் ஓடியது ஏன் ?!.. Are we living in democratic India or some Irun curtain ruled 18th century russian kingdom ... Kalaignar Karunanidhi M. K. Stalin Dr.Ramadoss Tamilisai Soundararajan Vijayakantt #tamilnadu #media #jayalalithaa #rumours
 Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக