திங்கள், 29 ஆகஸ்ட், 2016

18 வயது இளைஞன் 42 வயது பெண் திருமணம் .. மணமகள் 5 குழந்தைகளின் தாய்

மலேசியாவில் 5 குழந்தைகளின் தாயும் 18 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்டனர் மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை சேர்ந்த மொசுத்சுபி அலின்(18) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாங் சோபியா குஸ்டி(42) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.சோபியா குஸ்டி என்பவர் 5 குழந்தைகளின் தாயார். இதுகுறிந்து பேட்டியளித்த மொசுத்சுபி அலினின் தந்தை கூறியதாவது:-அவர்கள் இருவரும் தங்களது சொந்த முடிவை மெற்கொள்ள போதிய முதிர்ச்சி உள்ளவர்கள். அதன்படி அவர்கள் திருமணம் செய்துள்ளனர். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை மொசுத்சுபி மீது சோபியா காதல் வசப்பட்டுள்ளார். இது கடவுள் எடுத்த முடிவு. வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக