புதன், 20 ஜூலை, 2016

கிறிஸ்தவத்தில் Basement strong ..Building week .. இந்து மதத்தில் Building strong ..Basement week?

Siva subramanian; இந்து மதம் இரக்கமில்லாத அரக்க குணம் கொண்ட சுய நல வாதிகளை உருவாக்குகிறது. இந்த பிணம் போடுகிற பழக்கம் எங்கு இருந்து வந்தது. இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்கள் யார். ஆரிய குல கடவுள்கள் தானே. இதனை இந்துக்களின் பழக்கம் என்று பொதுவான பழக்கம் ஆக்கியது யார்.
இந்து மதம் பற்றி எனது நண்பர் சொன்னது எப்போதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இந்து மதம் இதை செய் அது கிடைக்கும். அதை செய் இது கிடைக்கும் என்கிறது. உதரணமாக மந்திரம் சொன்னால் அது கிடைக்கும். அந்த கடவுளை தரிசித்தால் இந்த கடவுளை சுத்தி வந்தால் எதோ கிடைக்கும் என்று மனிதனின் சுயநலன்களை மற்றுமே போதிக்கிறது.அது கிடைக்கவும் கூட செய்யலாம். அதனால் ஒரு தனி மனிதன் மட்டுமே மேன்மை பெறுகிறான். ஒரு கூட்டமாக நாம் வளர முடியாது. கூட்டமாக வளர வேண்டும் என்றால் ஒரு மதம் இரக்கம் மற்றும் மனித நேயத்தை போதிக்க வேண்டும்.

இந்து மதம் இந்த முக்கியமான இருக்க வேண்டிய அவசிய குணம் ஆன இரக்கம் அல்லது மனித நேயம் என்பது போதிப்பது இல்லை. இரக்கம் என்ற ஒரு விஷயத்தை கிறிஸ்தவம் போதிக்கிறது. இரக்கத்தின் ஒரு வடிவமாக symbol ஆக அதன் கடவுள் இருக்கிறார். பிரான்சில் mercy என்ற சொல்லை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் எல்லாவற்றிலும் அந்த இரக்கத்தை கொண்டு வந்து விடுகிறார்கள்.
அதனால் நண்பர் சொன்னார்.. கிறிஸ்தவத்தில் Basement strong ..Building week .. இந்து மதத்தில் Building strong ..Basement week என்று சொன்னார். Basement வீக் ஆனால் அது ஆட்டம் காணத்தான் செய்யும். ஒரு நாள் சாய்ந்து விடும் என்றார். அது ஏற்று கொள்ள கூடியதாகவே இருக்கிறது.  சுபவீ.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக