செவ்வாய், 19 ஜூலை, 2016

குழந்தை பிறக்கும் முன்பே எல்.கே.ஜி சேர்க்கை : சிஷ்யா பள்ளியில் 2020-ம் ஆண்டிற்கான முன்பதிவு..

சென்னை அடையார் சிஷ்யா பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு 2019 வரை மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டில் எல்.கே.ஜி.யில் சேர்க்க நாளை முன்பதிவு ஆரம்பம் என சிஷ்யா பள்ளி அறிவித்துள்ளது. குழந்தை பிறக்கும் முன்பே எல்.கே.ஜி.யில் சேர்க்க முன்பதிவு செய்யும் நிலை சென்னையில் ஏற்பட்டுள்ளது.
தினகரன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக