வியாழன், 16 ஜூன், 2016

Porn Hub பார்வையற்றோருக்காக பாலியல் இணையம்!

போர்ன் ஹப்’ இணையதளம் என்பது வயதுவந்தோருக்கான தளம். ஆனால், வயதுவந்தோருக்கான தளம் என்பதில் மட்டுமே அது கவனம் செலுத்தாமல், முழுக்க முழுக்க ஒரு தொழில்முறை இணையதளத்தின் குணங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. வருடந்தோறும் அது வெளியிடும் டேட்டா தொடங்கி உடற்பயிற்சி வீடியோ, உடல் அழகை தக்கவைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என ஒரு பக்கத்திலும் மற்றொருபக்கத்தில், அமெரிக்கா கொடுக்கும் கருத்து சுதந்திரவெளியைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப்பின் வேடத்தில் ஒருவரை போர்ன் வீடியோவில் நடிக்கவைத்தது.
தற்போது இந்தத் தளம், பார்வையில்லாதவர்களுக்கான ஆடியோ போர்ன் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதாவது, சாதாரண ஆபாச விடியோக்கள்போல அல்லாமல் இதற்கென பிரத்யேகமான ஆட்களைக் கொண்டு ஆடியோ பதிவுமூலம் உருவாக்கியுள்ளனர்.
விகிதாச்சார அடிப்படையில் பார்வையற்ற வாடிக்கையாளர்கள் குறைவு என்றாலும் அவர்களுக்காக பல லட்சம் டாலர் செலவுசெய்து இந்த ஆடியோக்களை உருவாக்கியுள்ளது குறித்து நிறைய வரவேற்புக்கான கருத்துகள் வரத்தொடங்கியுள்ளன. இணையம் பரவலாகியுள்ளநிலையில், வயதுவந்தோருக்கான படங்களை தடுக்கவே முடியாது என்றநிலையும் வந்துவிட்டது என்பது கடுமையான சட்டங்கள்கொண்ட சீனாவிலேயே அம்பலமாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக