புதன், 29 ஜூன், 2016

திராவிட முன்னேற்ற கழகம் அதிமுகவாக மாறுகிறதா? காலில் விழுதல்- துதி பாடல் -?

திமுகவில் காலில் விழும் கலாச்சாரம்..கொத்தடிமை புத்தி படு வேகமாக வளர்கிறது.... திமுக அம்மாதிமுகவாக மாறக்கூடாது... இன்று மு.க ஸ்டாப்களின் மருமகளுக்கு பிறந்தநாளாம்..அவருக்கு திமுகவினர் அண்ணி என்று விளித்து வாழ்த்துகிறார்கள் ? எதற்காக ? வருங்கால திமுகவின் வாரிசு விடம் இப்போதே விசுவாசத்தை காட்டுகிறார்களா?... திமுகவினர் பலர் என் முகநூல் பக்கத்தை டேக் இணைத்துள்ளார்கள். வாரிசு அரசியலையும்...துதிபாடும் அரசியலையும் தனிநபர் வழிபாடும் அரசியலையும்... கலைஞரும் தளபதியும் வன்மையாக கண்டிக்க வேண்டும்..அப்படிப் பட்டவர்களை தங்கள் அருகில் சேர்க்கக்கூடாது இப்போதே களை எடுக்கத் தவறினால் பின்பு திமுக இருக்காது. திமுக ஒரு லட்சிய இயக்கம்...மக்கள் இயக்கம் என்று சொன்னால் போதாது. செயல்படுத்தியும் காட்டவேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது. தாமோதரன் முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக