வெள்ளி, 17 ஜூன், 2016

நாடார்களை பார்பனர்களிடம் இருந்து காத்ததே தலித்துக்கள்தான் ! தமிழிசை வெறும் சோத்து கரகாட்டம் ஆடவேண்டாம். சம்பந்தம் செய்து காட்டுங்க

தலித் வீட்டில் உணவு: “தமிழிசையும் ஒரு காலத்தில் பட்டியல் பிரிவு இனத்தவர் என்பதை அறிவாரா?”   பா.ஜ.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நேற்று மாலை சேலம் காக்காயன் சுடுகாடு அருகே உள்ள கோர்ட் ரோடு காலனியில் உள்ள தன் கட்சிக்காரர் ஜீவானந்தம் என்ற  வீட்டில் சாப்பிட்டார். தலித் சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று  ஜீவானந்தம்  அப்போது தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் என்று கூறினார்.
தமிழிசையின் இந்த பேட்டிக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இப்படி தான் ஒருத்தரு திருக்குறளை பரப்புறேன் ன்னு வந்தாரு.. இப்போ திருவள்ளுவரை இந்து கடவுளா ஆக்க வேலை பாக்குறானுங்க!< இப்போ.. இந்தம்மா தலித் வீடுகளுக்கு போறேன்ன்னு கிளம்பி இருக்கு!
கண்றாவி.. இவிங்கள நினைச்சாலே அருவருப்பா இருக்கு!< நாடார்கள் கடைகளில் பொருட்களை வாங்காதே என்று முத்துராமலிங்கம் பார்ப்பனிய வெறியர்களின் தூண்டுதல்களோடு ஊளையிட்டுக் கொண்டு திரிந்த போது நாடார் கடைகளில் பொருட்களை வாங்கி நாடார்களின் வியாபாரத்தை தூக்கி நிறுத்தியவர்கள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்த மக்கள்.
நாடார்களின் கடைகள் தங்கள் பகுதிகளில் இருக்கக் கூடாது என்று அன்றைய சாதிவெறியர்கள் வன்மத்தோடு திரிந்த போது ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூக மக்கள் தங்களது நிலங்களை நாடார்களுக்கு கொடுத்து அவர்களது வியாபரத்திற்கு முதுகெலும்பாக இருந்தனர் என்பது வரலாறு.
அதற்காக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எந்த விளம்பரமும் செய்யவில்லை.
அப்படிப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பரட்டை இப்போது தங்களுக்கு வாழ்வளித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் சாப்பிட்டதை விளம்பரப் படுத்திக் கொண்டலைகிறது.
த்த்த்தூதூதூ
பா.ஜ.க தலைவர் திருமதி.தமிழிசை செளந்தரராஜன் “தலித்துகளோடு உணவருந்தினார்” என்று கொட்டை எழுத்தில் செய்தி வெளியிடுகின்றனர். தலித் என்ற சொல்லாடலே சட்டப்படி தவறு. அது இருக்கட்டும். ஒரு மனிதன் சக மனிதனோடு உணவருந்துவதை பத்திரிக்கையில் ஆச்சர்ய செய்தியாக வெளியிடும் அளவிற்கு அதிசயமான நிகழ்வா என்ன? அய்யா காமராஜர் மட்டும் தனது சமூகத்தை எம்.பி.சி பிரிவிற்கு மாற்றியிருக்காவிட்டால் இன்று தமிழிசை அக்காவும் பட்டியல் இனத்தவர் பிரிவில்தான் இருந்திருப்பார் என்பதை அறிவாரா?
Zig Zag Zubbu 
you have coming forward about minorities as well
ஒரு மனிதன் வீட்டில் இன்னொரு மனிதன் சாப்பிடுறதுக்கு எதுக்குடா இந்த பில்டப்பு அப்ரசண்டிகளா…இந்த பாருமா நீ பியர்ல் கிரில்ஸ் மாதிரி மனுசங்க திங்காத எதையும் தின்னேனு சொன்னா உன்னய பாராட்டலாம்….சும்மா மங்குணிங்கறத மணிக்கொருமுறை நிரூபிச்சுக்கிட்டு…
Shajakhan Shaji Yusuf இது என்ன மனநிலை(?)
தலித் கள் மனிதர்கள் இல்லையா(?).
தலித் வீடுகளில் சாப்பிடுவதை ஏதோ ஜந்துக்களுடன் சாப்பிடுவது போல் சித்தரிக்கும் இழிவான மனநிலையை முதலில் மாற்றுங்கள்.
இது ஒன்றும் காட்டுமிராண்டிகள் வாழும் வட மாநிலங்கள் அல்ல. தமிழகம் என்பது நினைவில் இருக்கட்டும்.
Maria Pushpa Raj அவங்க வீட்டு ஒரு
சம்பந்தம் பண்ணுங்களேன்
பாப்போம் .உங்க அக்றைய.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக