வியாழன், 19 மே, 2016

அதிமுகவை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி


அதிமுக கூட்டணி
131
திமுக கூட்டணி
100
தேமுதிக - ம.ந.கூ
00
பாமக
01
பாஜக கூட்டணி
00
நாம் தமிழர்
00
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப ஆட்சிக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ள தேர்தல் இது என கூறியுள்ளார். அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ள அவர், நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். மக்களை நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு மக்கள் தோல்வியை அளித்துள்ளதாக ஜெயலலிதாதெரிவித்துள்ளார் tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக