அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைப்பதற்கு ஊழல் முறைகேடுகள் காரணம். 234 தொதிகளிலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்கள் அரங்கேறி உள்ளன. குறிப்பாக ஆர்.கே நகர் தொகுதியில் வேறு தொகுதியை சார்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து உள்ளனர். எல்லா அத்துமீறல்கள் அரிகாரிகள் துணையோடு, தேர்தல் ஆணையத்தின் முன்னரே நடைபெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார் நக்கீரன்,in
திங்கள், 16 மே, 2016
ஆர்.கே.நகர் பட்டுவாடா கின்னஸ் சாதனை ! அரவக்குறிச்சி தஞ்சாவூர் எல்லாம் ஜுஜுப்பீ
அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைப்பதற்கு ஊழல் முறைகேடுகள் காரணம். 234 தொதிகளிலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்கள் அரங்கேறி உள்ளன. குறிப்பாக ஆர்.கே நகர் தொகுதியில் வேறு தொகுதியை சார்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து உள்ளனர். எல்லா அத்துமீறல்கள் அரிகாரிகள் துணையோடு, தேர்தல் ஆணையத்தின் முன்னரே நடைபெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார் நக்கீரன்,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக