திங்கள், 2 மே, 2016

மேற்கு மண்டலத்தில் திமுக 33, அதிமுக 24 கருத்து கணிப்பு நியூஸ் 7 தினமலர்.

சென்னை: நாமக்கல் தொகுதியில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுகவும், 3 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக நியூஸ் 7 தமிழ் மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுகவுக்கு 3 இடங்களும், அதிமுகவுக்கு 3 தொகுதிகளிலும் வெல்லக் கூடிய வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. NEws 7 tamil and dinamalar Survey
நாமக்கல்: அதிமுக - 31.30 %, திமுக - 42 %
திருச்செங்கோடு: அதிமுக -38 %, திமுக 31.10 %
சேந்தமங்கலம் (தனி): அதிமுக - 37.50 %, திமுக - 34.70 %
குமாரபாளையம்: அதிமுக - 27.60, திமுக 47.50 %
பரமத்தி வேலூர்: அதிமுக - 35.60 %, திமுக - 34.40 %
ராசிபுரம்: அதிமுக - 34.40 %, திமுக - 40.90 %

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக