வியாழன், 19 மே, 2016

25 தொகுதிகள் வாக்குகள் எண்ணிக்கை நிறுத்தம் திமுகவுக்கு சாதகமான தொகுதிகள் ....ராஜேஷ் லகனி +அதிகாரிகள் ந்தை

திமுக சொற்ப வாக்குகளில் முன்னணி வகிக்கும் 25 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையை அதிமுக பிரமுகர்களோடு அதிகாரிகளும் சேர்ந்து தடுத்து  நிறுத்தி உள்ளார்கள். இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ,திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு போன்றோரின் தொகுகளும் அடக்கம்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் தலைமை அலுவலரிடம் இது பற்றி முறையீடு செய்ய பட்டுள்ளது .
அதிமுகவும் மோடியின் அரசும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடு படுகிறார்கள்.
அந்த    25 தொகுதிகள் முடிவு திமுகவுக்கே சாதகம் . இது தேர்தல் அமைப்பையே கேள்வி குறியாக்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக