சனி, 21 மே, 2016

அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைத்த 24,383 ஓட்டு...அதுவும் திருட்டு ஓட்டுக்கள்

சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வெறும் 24,383 ஓட்டு வித்தியாசத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக கிடைத்துள்ளனர். அக்கட்சி ஆட்சி அமைக்க இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த தொகுதிகள் இவை தான்:
1) ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி.
2) கோவில்பட்டி - 428
3) கரூர் - 441
4) தென்காசி - 462
5) ஒட்டப்பிடாரம் - 493
6) பெரம்பூர் - 579
7) திருப்போரூர் - 950
8) பர்கூர் - 963
9) பேராவூரணி - 964
10) கிணத்துக்கடவு - 1332
11) ஆவடி - 1395
12) அரியலூர் - 1753
13) சிதம்பரம் - 1945
14) மொடக்குறிச்சி - 2222
15) விருகம்பாக்கம் - 2333
16) ஊத்தாங்கரை - 2613
17) கெங்கவள்ளி - 2622
18) அறந்தாங்கி - 2837
 தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக